Sexual and Reproductive Health.

The Hindu OPED பக்கத்தில், ( JULY 8) தலையங்க கட்டுரை ஒன்று - SEXUAL AND REPRODUCTIVE HEALTH AND RIGHTS ( SRHR) எனும் தலைப்பில் வந்தது.

அதிலிருந்து சில முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய தகவல்கள்:

1. ஆண்டுக்கு 20 லட்சம் வளர் இளம் பெண்களில்( Adolescent girls) 63% பேர் தேவையற்ற கர்ப்பம் அடைகிறார்கள் . ( Guttmacher Institute 2021).

2. இவர்களுக்கு SRH ஐ பற்றி சரியான புரிதல் இல்லை.

3. NHFS 4 survey இன் படி 15- 19 வயதுடைய பெண்கள் 22% பேர் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

4. தற்போது 20- 24 வயதுடைய பெண்களில் 26.8% சதவீதம் பேர் ,18 வயதைத் தாண்டும் முன்பே திருமணம் செய்து கொண்டனர் அல்லது அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் .

5. இந்தியா THE WORLD ECONOMIC FORUM GLOBAL GENDER GAP 2021 அறிக்கையின் படி 156 நாடுகளின் பட்டியலில் 140 வது இடைத்தைப் பெற்று, இந்தியா தெற்காசியாவின் 3 வது மோசமான நாடாக திகழ்கிறது.

Write a comment ...

Write a comment ...